Thursday, July 23, 2009

மேய்ச்சல் மாடுகள் சங்கத்தில் பதிவு செய்தவர்கள்

இது ஏதோ என் காதில் பட்டது மட்டுமே சங்கத்தால் அறிவிக்க சொன்னார்கள். மற்றப்படி எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. நான் இந்த சங்கத்திலுமில்லை. இப்படியும் சங்கம் அமைக்கிறார்கள் என்ன ஆச்சரியம் பாருங்க. சங்கத்தின் பெயர் தெரியுமா மேய்ச்சல் மாடுகள்.









முந்திக்கொண்டு உடனடியாக பதிவினை உறுதிப்படுத்துங்கள்.